8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர்.அவுஸ்ரேலிய வீரர் சாதனை

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தோல்விகளையே சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில் உலக சாதனை செய்துள்ளார். அவர் ஒரே போட்டியில் எட்டு விக்கெட்டுக்களை ஸ்டெப்பிங் மற்றும் கேட்ச் மூலம்  அவுட் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் – ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. … Continue reading 8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர்.அவுஸ்ரேலிய வீரர் சாதனை